Wednesday, September 18, 2013

போதை !!!

நான் அறியாமல்
என்னை நீ
வேட்டையாட முடியாது

உன்னிடம் பலியாக
நான்  ஒன்றும்
பலவீனமானவனும் கிடையாது


உற்ற துணையாயிருக்கிறேன்
நீ  என்
நண்பனாய் உள்ளவரை

தலைமீதேற ஆசைக்கொண்டால்
அன்றே
தொலைத்துவிடுவேன் உன்னை

போதையே !!!




பி.கு : தயவுசெய்து உங்கள் நினைவாக இங்கே விமர்சனங்களை விட்டுச் செல்லுங்கள்

No comments:

Post a Comment